தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி 200கிராம்
தேங்காய் அரை மூடி
சிவப்பு மிளகாய் 3
உப்பு தேவையான அளவு
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
புழுங்கல் அரிசி 200கிராம்
தேங்காய் அரை மூடி
சிவப்பு மிளகாய் 3
உப்பு தேவையான அளவு
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
செய்முறை
புழுங்கல் அரிசியை 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும் .
அரிசியுடன் தேங்காய் பூவாக துருவியது ,சிவப்பு மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும் .
மாவை சிறு சிறு ரொட்டியாக தோசைக் கல்லில் தட்டி சிறிது எண்ணெய் விட்டு திருப்பி விட்டு எடுக்கவும்

No comments:
Post a Comment