தக்காளி வெங்காய சட்னி
தேவையான பொருட்கள்
தக்காளி 2
வெங்காயம் 2
சிவப்பு மிளகாய் 6
புளி அரை நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையான அளவு
கடுகு சிறிது
உளுத்தம்பருப்பு சிறிது
வெங்காயம் 2
சிவப்பு மிளகாய் 6
புளி அரை நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையான அளவு
கடுகு சிறிது
உளுத்தம்பருப்பு சிறிது
செய்முறை
வாணலியில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு கடுகு வெடித்தபின் ,உளுத்தம்பருப்பு ,சிவப்பு மிளகாய் ,வெங்காயம் ,தக்காளி இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும் .
அத்துடன் உப்பு ,புளி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும் .

அருமையான சட்னி தயார்
Optional:
கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி அரைக்கலாம்
கொத்தமல்லியை அரைக்கும்பொழுது சேர்த்து அரைக்கலாம்
பின் குறிப்பு
இட்லி ,தோசைக்கு தொட்டுக்கொள்ள பொருத்தமான சட்னி .
No comments:
Post a Comment