தேவையான பொருட்கள்
சர்க்கரைவள்ளி 1/4 கிலோ
உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க
நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் 2
உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 1
சிறிய வெங்காயம் 5(பொடியாக வெட்டியது)
கறிவேப்பிலை
தேங்காய் அரை மூடி (பூவாக திருகியது )
தேங்காய் அரை மூடி (பூவாக திருகியது )
கொத்தமல்லி இலை
செய்முறை
சர்க்கரைவள்ளிக்கிழங்கை தோலுடன் அரை வேக்காடு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
சர்க்கரைவள்ளிக்கிழங்கை தோலுடன் அரை வேக்காடு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
சிறிது ஆறவிட்டு தோல் நீக்கி காரட் துருவியில் துருவிக்கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் கொடுத்துள்ளவற்றை தாளித்து துருவிய சர்க்கரைவள்ளி +தேவையான உப்பு +தேங்காய்
சேர்த்து கிளறி இறக்கி விடவும்.
சேர்த்து கிளறி இறக்கி விடவும்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்
சுவையான சர்க்கரைவள்ளி பொடிமாஸ் தயார்

No comments:
Post a Comment