தேவையான பொருட்கள்
சிவப்பு அவல் (கெட்டி)200 கிராம்
நாட்டு சர்க்கரை/வெல்லம் 150 கிராம்
ஏலம் 2
தேங்காய் துருவல் 2 மேஜைக்கரண்டி
செய்முறை
அவல் -ஐ சுத்தம் செய்து ,தண்ணீரில் களைந்து எடுத்து சிறிது நீரில் 15 நிமிடம் நேரம் ஊற விடவும்.
அவல் -ஐ சுத்தம் செய்து ,தண்ணீரில் களைந்து எடுத்து சிறிது நீரில் 15 நிமிடம் நேரம் ஊற விடவும்.
ஏலம் தூள் ,தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து கிளறி விட்டு ,15 நிமிடம் நேரத்திற்கு பின் எடுக்கவும் .
சுவையான சத்தான இனிப்பு அவல் தயார் .
பி.கு
சிவப்பு அவல் கிடைக்காவிடில் வெள்ளை அவல் -இல் செய்யலாம்

No comments:
Post a Comment